தற்போதைய செய்திகள்

3-வது சுற்று நிலவரம்:  அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 34,285 வாக்குகள் முன்னிலை

கடலூர் தொகுதியில் 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 34,285 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். 

கே.விஜயபாஸ்கா்

கடலூர் தொகுதியில் 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 34,285 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். 

  3ஆம் சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: எ.அருண்மொழித்தேவன்(அதிமுக) 22899, கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்)1137, செந்தில்முருகன்( பகுஜன் சமாஜ்)114, நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக)11209, கு.பாலசுப்ரமணியன்(சிபிஐ) 501, சி.ஆர்.ஜெயசங்கர்(தேமுதிக)6086, எ.ஜி.சையத் மொஹிதீன்(ஆம் ஆத்மி) 69.
 சுயேட்சை வேட்பாளர்கள்: ஸ்ருதி மிஸ்ரா 36, ச.ஆனந்தராஜன் 63, எஸ்.கிரிஜா 28, தி.சிவஞானசம்பந்தன் 60, ரா.செங்குட்டுவன் 46, திருநாவுக்கரசு 82, பாஸ்கர் 32, ராதாகிருஷ்ணன் 81, ராஜ்குமார் 428, ஜெயசங்கர் 341, நோட்டா 311.

 3வது சுற்றில் மொத்தம் 43,523 வாக்குகள் எண்ணப்பட்டது.  மூன்று சுற்றுகளிலும்1,32,567 வாக்குகள் எண்ணப்பட்டது. 3-வது சுற்று இறுதியில் அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவன், திமுக வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணனை காட்டிலும் 34,285 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT